சுயசுத்தம் இன்மையால் குழந்தைக்களுக்கு ஏற்ப்படும் நோய்கள்

குழந்தைகள் முதல் முதியோர் வரை யாரையும் தாக்கலாம் என்றாலும், நடைமுறையில் அதிக அளவில் சிறுவர், சிறுமிகளை இது பாதிக்கிறது. இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வசிப்போருக்கு தோலில் தோன்றும் நோய்களுள் ‘பங்கஸ்’ என அழைக்கப்படுகிற காளான் படை நோய்கள் வருவது அதிகம். மக்கள்தொகை பெருக்கம், பொதுசுகாதார-சுத்த குறைவு, உடலில் அதிகம் வியர்ப்பது போன்ற காரணங்களால் காளான் நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது. தோலில் ஏற்படுகிற காளான் நோய்களில் முதலிடம் பெறுவது தேமல் … Continue reading சுயசுத்தம் இன்மையால் குழந்தைக்களுக்கு ஏற்ப்படும் நோய்கள்